விந்து ஊற லேகியம்
- திப்பிலி
- சித்தரத்தை
- அமுக்குரா கிழங்கு
- ஏல அரிசி
- கோஷ்டம்
- சடாமான்சில்
- அதிமதுரம்
- தான்றிக்காய்
- சாதிக்காய்
- மாசிக்காய்
- வாலுழுவை அரிசி
- கடுக்காய்
- சாதிபத்திரி
- வால்மிளகு
- நற்சீரகம்
- அக்கிரகாரம்
- மிளகு
- கிராம்பு
- இருவேலி (வெட்டிவேர் )
- கரும் சீரகம்
- சந்தனம்
- இவை ஒவ்வொன்றும் 50 கிராம் சுத்தி செய்து,இடித்து ,வஸ்திரகாயம் செய்து இந்த மொத்த எடைக்கு வெயில்லில் நன்கு உலர்ந்த குங்குமப்பூ 10 gm சேர்த்து தேன் 1 லிட்டர் ஊற்றி கிளறி வைத்து மறுநாள் 200 கிராம் நெய் உருக்கி ஊற்றி பிணைந்து வைக்கவும்.ஒரு வேளைக்கு பாக்களவு இருவேளை 10 நாட்கள் சாப்பிட விந்து அதிகரிக்கும்.விந்து இல்லாதவர்க்கு விந்து ஊறும்.
mobile :9894618455
மேலும் விவரங்களுக்கு :
1500/- one month medicine
பதிலளிநீக்குBorgata Online Casino Coupons | December 2021 - Riders
பதிலளிநீக்குThis is a great 카지노 way to test Borgata online casino coupon deals. The site offers a 코인카지노 variety of vua nhà cái promos and bonus codes. Use them at Borgata Online Casino.